இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ லிங்கம்

,
   னது நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன்

    யாரோ ஒரு அதிகப்பிரசங்கி இவரிடம் இந்துக்கள் அனைவரும் முட்டாள் தனமாக கல்லை வணங்குவதாக சொன்னாராம்  அதற்காக இவர் கலங்குகிறாராம்

    எனக்கு இவர்கள் இருவரையும் நினைத்து சிரிப்புத்தான் வந்தது எந்த மதத்தில் உருவ வழிபாடு இல்லை?

முதலில் இந்து மதத்தில் மட்டும் தான் சிலைவழிபாடு உண்டு என்ற கருத்து ஏற்று கொள்ள முடியாதது ஆகும்.

உலகத்திலேயே உருவ வழிபாட்டின் ஒரு சிறிய சாயல் கூட இல்லாத மதம் சொராஸ்ரிய மதமேயாகும்.

ஆனால் அந்த மதம் இன்று உலகத்தில் உயிரோடு இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செத்து விட்டது.

சொராஸ்திரியத்திலிருந்து தோன்றிய ஹீபுரூ மதமோ, ஹீபுரூ மதத்திருந்து தோன்றிய கிறிஸ்துவ மதமோ, கிறுஸ்துவ மதத்திலிருந்து தோன்றிய இஸ்லாமிய மதமோ உருவ வழிபாட்டின் சாயல்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது சுத்தமான பொய்யாகும்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மாதா சிலைகளையும், அந்தோனியார் சொருபங்களையும் மனித சதையிலிருந்து உருவாக்கவில்லை. கல்லாலேயே செய்திருக்கிறார்கள்.

மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள்.

மேலும் அவர்கள் மேற்கு நோக்கி தொழுகை நடத்துவது வெறும் திசை தான் என்றாலும் அந்த திசை கூட ஒரு உருவ குறியிடேயாகும்.

மேலும் இஸ்லாமியர்கள் அல்லாவை மனதிற்குள் ஒரு ஆண் வடிவமாகவே பார்க்கிறார்கள்.

கூர்-ஆன் கூட அல்லா பேசினார், சிரித்தார் என்று சொல்கிறது.

உருவமில்லாத ஒன்று பேசுவதும், சிரிப்பதும் எப்படி?

எனவே உருவ வழிபாட்டை முஸ்லிம்கள் அல்லது கூர்-ஆன் மூர்க்கமாக எதிர்ப்பதில் ஆழ்ந்த அர்த்தமில்லை என்பது அம்மத கருத்துக்களை ஊன்றி படித்தால் புரிந்து கொள்ளலாம். 

கிறிஸ்துவ மதத்தில் சிலை வழிபாட்டுக்கு எதிர்ப்புகள் வந்தது மிகவும் பிற்காலத்தில் தான்.

ரோம் நகர தேவாலயங்களில் உள்ள சிலைகளின் பழமையான வயதே இதற்கு சரியான ஆதாரமாகும்.

மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும்.

பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும்.

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும்.

இதை உணர்ந்த நமது முன்னோர்கள் கலை வடிவான சிற்பங்களை வடித்து நம்மை வழிபட சொன்னார்கள்.

அடுத்தது கல்சிலையை வணங்குவது எப்படி கடவுளை வணங்குவதாகும் என்பது தான் கேள்வி.

இயற்கை பொருள் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். சில பொருட்களில் மட்டும் கடவுள் தன்மை அதிகமாக வெளிப்படுகிறது.

அப்படிப்பட்ட பொருட்களில் செம்பு, கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவை முக்கியமானதாகும்.

இந்த பொருட்களில் நாத அலைகள் உள் பாய்ந்து வெளியில் வரும். கல் மந்திர ஒலிகளால் சுலபமாக நிரப்பபடுவதனால் கல் சிலையை வணங்குவது கடவுளை வணங்குவதே ஆகும்

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் சிலையில் இருக்க மாட்டாரா என்ன?

  உருவம் இல்லாத அருவப் பரம்பொருள் உருவமாகவும் வருவதினால்தான் கடவுளை சகுண நிற்குண ப்ரம்மம் என்று வேதங்களும் பகவத்கீதையும் சொல்லுகின்றன

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்



பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற

உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்:

66 comments:

  1. மிக அருமையான விளக்கம் .
    கடவுளை பற்றி கூட மனித சந்தேகம் இவ்வளவு வழிகாட்டல்கள் இருந்தும் தொடர்ந்தது கொண்டே இருக்கிறது .
    அப்படி பட்டவர்கள் இம்மாத்ரி விளக்கங்களால் தெளிவு பெற இறைவன் அருளட்டும் .நன்றி
    --
    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

    ReplyDelete
  2. மிக அருமை ..உண்மையான விளக்கம் :)

    ReplyDelete
  3. பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும்.//

    அது வரை உருவவழிபாடு அவசியமே!!

    ReplyDelete
  4. ஹிந்து நண்பர்களே, இஸ்லாம்/கிறிஸ்துவம் பற்றி தெரிந்துகொள்ள , கீழே குடுத்துள்ள தளத்துக்கு வரவும். (குருஜி போன்றவர்களால் அனைத்தையும் உண்மைகளையும் போட்டு உடைக்கமுடியாது) - இப்பொழுது முகமது/இஸ்லாமைபற்றி கூறியுள்ளேன். இது தொடருவதுமட்டுமல்லாது, கிறிஸ்துவன் களையும் பிரித்துமேய்வேன்.

    http://www.tamilaryan.blogspot.com/

    ReplyDelete
  5. PLEASE VISIT THIS LINK IN YOUTUBE TAMIL * ravishankar Dr. Zakir Naik speech TAMIL http://www.youtube.com/watch?v=gBYqaX5MTTk

    st.mannan

    ReplyDelete
  6. mecca la irukirathu Sivalingama Unmai Theriyama Eluthathinga,yentha uru muslim um allah vei an endro pen endru manathil ennavillai Avan Uru OLLI endru than Ennugiyargal ,Neenga sonninga Christuva Mathathil Irunthu Than Islam vanthunu If U Read Bible(Old Test) U Can Understood Clearly,

    ReplyDelete
  7. Please visit this page also
    http://thathachariyar.blogspot.com/2011/02/3.html

    ReplyDelete
  8. சண்முககுமார்Feb 17, 2011 07:01 AM

    @attahasam

    OLLI endru than Ennugiyargal


    உண்மை ஒப்பு கொண்டு விட்டிர்கள்

    ReplyDelete
  9. Inside the Maqam Ibrahim is a stone block where Ibrahim stood to build the kaaba.
    Please don't write wrong one..........Allah is Great Power in the World....Holy Quran is way of Islam....

    ReplyDelete
  10. மனிதன்Feb 17, 2011 12:11 PM

    மதங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றுதானே தவிர கடவுள் மதங்களை தோற்றுவிக்கவில்லை. தமது சுய லாபத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவையே மதங்கள் ஆக ஆதி மதம் இந்து மதம் ஒன்றே. அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதை ஏற்காதவன் இடையில் வந்த முட்டாள்தான். கடவுள் ஒன்றுதான் மக்காவில் கருங்கல் தான் இருக்கிறது என்பது முஸ்லீங்களால் கூறப்பட்ட உண்மை. அதை மறுப்பவனும் மக்கா தெரியாத மக்கனாகத்தான் இருப்பான். நான் மதங்களை குறை கூறவில்லை. மதங்கள் பெயரை சொல்லி மண்டையை உடைக்காமல் மனிதனாக வாழப்பழகிக்கொள்ளுங்கள்......

    ReplyDelete
  11. மனிதன்Feb 17, 2011 12:25 PM

    st.mannan நீங்க தந்த லிங் எந்த அமைப்பு??? அமைப்பாம் அமைப்பு... மாசம் வருமானம் பத்தல்ல போல அவனுங்களுக்கு! நீங்க அதுகெல்லாம் பிரச்சாரம் செய்றீங்கள். என்னடா புளைப்பு இது???? தெரியாமத்தான் கேட்கிறன். ------- தலப்பு இல்லாத நீங்களே இந்த ஆட்டம் ஆடினா முழுசோட இருக்கிறவன் எவளவு ஆடனும்...அல்லா எப்ப சொன்னாரு மாடுகளே இருக்க கூடாது என்டு? அப்ப ஏன் மாடுகள் வெட்டி வெட்டி தின்று மாட்டு கூட்டங்களாக போறீங்கள்?? சிந்தியுங்கள்.... தோழர்களே!

    ReplyDelete
  12. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.யோகி ஸ்ரீ ராமானந்த குரு அவர்களே...

    இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும்...//மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள்.//...இதை நான் மிக அருகில் சென்று என் சொந்த இரு கைகளால் தொட்டவன், என் சொந்த இரு கண்களால் பார்த்தவன் என்ற உரிமையில் நான் உங்களுக்கு ஓர் உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    கஃபாவை இப்ராஹீம் நபி(அலை) கட்டும்போது அவர் கட்டுமான உயரத்திற்காக ஒரு கல்லை உபயோகித்தார். அந்த கல் அன்னாரின் சந்ததியினால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அதை, நீங்கள் இப்பதிவில் வெளியிட்டிருக்கும் அப்புகைப்படத்தில், தங்க முலாம் பூசப்பட்ட கூண்டினுள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உருளை வடிவ பெரிய கண்ணாடி குமிழ் உள்ளே அனைவருக்கும் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, படத்தில் தெரியும் லிங்க வடிவம் போன்றது... கல் அல்ல. அது கண்ணாடி குமிழ்..! கூண்டுக்குள் இருக்கும் உருளை வடிவ கண்ணாடி குடுவைதான்..! அதற்கு அடியில் எட்டிப்பார்த்தால் அந்த கல் தெரியும். நான் பார்த்திருக்கிறேன்.
    http://www.flickr.com/photos/chinx786/1391200195/


    அந்த கல்லை காண விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள் http://www.suite101.com/view_image_articles.cfm/575159


    தங்களை இப்படி ஒரு தவறான முடிவெடுக்க வைத்த -- நீங்கள் இப்பதிவில் போட்டிருக்கும், மறைக்கப்படாத ஒரிஜினல் முழு புகைப்படம்... இங்கே உள்ளது.
    http://www.worldisround.com/articles/9673/photo2.html


    'மகாமு இப்ராஹீம்'(-நபி இப்றாஹீ(அலை) அவர்கள் கஃபாவை நிர்மாணிக்கும் பொழுது ஒரு கல்லில் மீது நின்று இருந்த இடமே மகாமு இப்றாஹீம்-) என்ற அந்த அடையாளம் தன் முதுகுப்புறம் இருக்க, ஏராளமான மக்கள் தமக்கு முன்னே இருக்கும் காபாவை நோக்கி தொழுவது, இந்த புகைப்படத்தின் மூலம் அந்த கல்லை ஒருவரும் வணங்கவில்லை என்பது தெளிவாக விளங்கும்.
    http://www.hamzaqulatein.co.uk/week5/around-the-cube-in-7/


    மேற்படி ஆதாரங்கள் மூலம்...

    ///இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ லிங்கம்///--என்ற இந்த தவறான பதிவை நீக்கி விடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. போலி சாமியார்கள் மற்றும் யோகிகள் தரவரிசையில் இன்னொரோருவர் சேர்ந்துவிட்டார் என்பதன் அறிகுறி தான் இந்த பதிவு உணர்த்துகிறது. இஸ்லாமியர்களை பற்றியும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளை பற்றியும் அறியாத ஒரு மஹா முட்டாளின் சிந்தனை என்பதை இந்த பதிவின் மூலம் போலி குருக்கள் உணர்த்தியிருக்கிறார். உண்மையான யோகிகள் ஒரு போதும் தங்களுக்கு தெரியாதவற்றை கூறியதாக சான்றுகள் இல்லை. இனியாவது உண்மையான தகவல்களை பகுத்தறிந்து மக்களுக்கு தெரியபடுத்துங்கள். முஹம்மத் அஷிக் கூறியது போல் முறையான தகவலறிந்து இனி எழுதவும்

    ReplyDelete
  14. அக்பர் அலிFeb 17, 2011 10:34 PM

    தாங்கள் கூறுவதே போல் நானும் மெக்காவிற்க்கு நான் சென்றுள்ளேன் அங்கு சிவ லிங்க வடிவில் தான் இருக்கிறது குருஜி என்னை போன்று மனசாற்றி உள்ள எனது முஸ்லிம் நண்பர்கள் இதைஒப்பு கொள்வார்களா என்று எனக்கு தெரியாது

    இப்படிக்கு
    அக்பர் அலி
    U.S.A

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும்
    தன்னைத்தானே யோகி என்றே அழைத்துக் கொள்ளும் விளம்பர வெறியெடுத்த (ஆ)சாமியின் கவனத்திற்கு,
    இஸ்லாத்தை பற்றி ஒன்றுமே தெரியாத அறிவிலியின் வார்த்தைகளாக தான் இந்த பதிவு காட்சி தருகிறது. அடி முட்டாள் கூட இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை என்று தான் கூறுவான். ஆனால் தன்னைத்தானே யோகி என்று அழைத்துக் கொள்ளும் நீங்கள் அதை விட கூறு கெட்ட முட்டாளாக கருத்துக்களை வெளியிட்டிருப்பது சிரிப்பை தான் வரவழைக்கிறது. ஏற்கெனவே அரசியலில் சுய விளம்பரத்திற்காக சுப்பிரமணியசாமி அடிக்கும் கூத்துக்களே காமெடிக்கு போதுமானதாக இருக்கும் போது ஆன்மீகத்தில் சுப்பிரமணியசாமியாக தாங்கள் சில காலங்களாக வலம் வருவதை பலரும் அறியாமலில்லை. அது உச்சபட்ச ஆன்மீக காமெடியாக சமீப காலத்தில் உருவெடுத்து நிற்கிறது. மற்றபடி முஹம்மத் ஆஷிக் அளித்த ஆதாரங்களுக்கு (ஆ)சாமி சொந்த பெயரில் வந்து பதில் அளித்தல் நலம். அதை விடுத்து அக்பர் அலி , ஹசன் அலி என்ற முஸ்லிம் புனை பெயர்களில் எல்லாம் வந்து கருத்து சொல்ல வேண்டாம். ஏனெனில் எப்படி பெயர் மாற்றி வந்தாலும் வார்த்தைகள் காட்டிக் கொடுத்து விடும்.

    ReplyDelete
  16. ஆஹா ! என்ன ஒரு அருமையான விளக்கம். இதை பார்த்தாலாவது எல்லோருக்கும் ஒரு தெளிவு வருதா என்று பார்ப்போம் . உண்மையிலேயே உருவ வழிபாடு என்பதன் முக்கியத்துவம் சாதாரணமாக எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது ! உதாரணத்திற்கு அல்ல உண்மையிலேயே நாம் கண் கூடாக பார்த்து, நம்மோடு அன்றாடம் வாழ்ந்து, நமக்காக சேவை செய்து, நமக்காகவே வாழும், அந்த உன்னதமான உயிர், நம்மையே பெற்றெடுத்த அந்த தெய்வத்திற்கு(அம்மா) உருவம் இல்லையா ? யாரும் இதை மறுக்க முடியுமா ! இதற்கு மேலான ஒரு தெய்வத்தை யாராலும் காட்டமுடியுமா? அதுவல்ல இங்கு, தெய்வத்திற்கு உருவ வழிபாடு பற்றிய பேச்சு இதில் சாதரணமாக மின்சாரம் இருக்கிறது. அதை யாராலும் கண்ணால் பார்க்க முடியுமா? அதை உணரத்தான் முடியும். அதை வேண்டுமானால் நாம் விளக்குகளாகவும், மின்சார விசிறியாகவும், குளிர் சாதன பெட்டியாகவும், தொலைகாட்சிகளாகவும் இன்னும் இதுபோன்ற ஏகப்பட்ட சமாசாரத்தை அடுக்கி கொண்டே போகலாம். நாம் மின்சாரத்தை நேரடியாக தொட்டு பார்த்தால் என்ன ஆவோம் என்பதை நினைத்து பார்க்க முடியுமா ! அதனால் பொதுவாக நாம் கண்ணால் பார்க்க முடியாத ஒன்றுக்கு நம்மை விட சக்தி அதிகம் உண்டு என்று நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து அதற்கு ஒரு உருவத்தை நாமாக உருவாக்கி வழிபடுகிறோம். எப்போதும் மனிதனால் உருவாக்கபடுவதற்கு மனிதனை விட சக்தி அதிகம் என்பதே மறுக்கமுடியாத சத்தியமான உண்மையாகும்.

    ReplyDelete
  17. மனிதன்Feb 18, 2011 02:10 AM

    முஹம்மத் ஆஷிக் அவர்களே அருமையான ஆதாரங்கள் யாராக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் உண்மை உரைப்பதே சிறந்தது. குருஐியின் பதிவில் தவறு எதுவும் இல்லை. அவரின் தலைப்புத்தான் தவறு. மாறாக தலைப்பினை முஸ்லீம்கள் வணங்கும் கல் என இட்டிருந்தால் பொருத்தம். எது எப்படியோ அல்லா உருவமற்றவர் என்று கூறிக்கொண்டு ஒரு கல்லைப்பார்க்க உலகம் எங்கும் உள்ள முஸ்லீம்கள் ஏன் படையெடுக்க வேண்டும்????????????? ஏன் முட்டி மோதி சாக வேண்டும். உருவமில்லாத அல்லா மக்காவில் மட்டும்தானா உருவத்தோடு வரவார்????? யாராவது பதில் தரவும்

    ReplyDelete
  18. ஐயா அவர்களே,

    நான் தொடர்ந்து பார்த்து வருவதன் மூலம் உங்களை நான் அறிவேன்.
    தாங்கள் இஸ்லாத்தை பற்றி சொல்வதற்கான பதில்கள்
    1) கிறிஸ்துவிலிருந்து வந்ததா இஸ்லாம்

    1.1)கிறிஸ்துவிலிருந்து இஸ்லாம் வரவில்லை, கிறிஸ்துவையும் அதற்கு முன் வந்த அனைத்து வேதங்களையும், இறைத்தூதர்களையும்(ரிஷிகள்), உண்மைபடுத்தி அறுதியாக வந்தது தான் இஸ்லாம்
    1.2) கிறிஸ்துவிலிருந்து இஸ்லாம் வந்ததாக இருந்தால் கிறிஸ்துவதிலுல்ல எண்ணிலடங்கா தவறுகள் இஸ்லாத்தில் வரவில்லை.
    2) மக்காவில் சிவ லிங்கம்
    2.1) மக்காவில் சிவ லிங்கம் ஒன்றும் கிடையாது அது அஸ்வத் கல்தான் அதை ஒரு நினைவிடாமாகவே நாங்கள் கருதுகிறோம்.
    2.2) அந்த கல்லை யாரும் வணங்கமாட்டார்கள், அதனிடம் பிரார்திக்க மாட்டாட்கள்
    2.3) இஸ்லாமிய ஆட்சியாளர் உமர் அவர்கள் அந்த கல்லை பார்த்து மக்கள் அவரை பார்த்துக் கொண்டுள்ளபோது சொல்கிறார் நபிகள் உனக்கு முத்தமிட்டதால் நானும் உன்னை முத்தமிடுகிறேன் மற்றபடி நீ ஏதுமில்லை
    3) திசையை வணங்குகிறோம்
    3.1) திசையை இஸ்லாமியர்கள் வணங்குவதில்லை
    3.2) புனித காபா இருக்கும் திசையை உலகில் உள்ள் முஸ்லீம்கள் முன்னோக்குகிறோம்.அதாவது இந்தியாவிலிருந்து மேற்கு, அமெரிக்காவிலிருந்து கிழக்கு
    4) அல்லாஹ்
    4.1) முதலில் அல்லாஹ் என்றால் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்
    4.2) அரபியில் அல்லாஹ் என்றால் அது ஆண்பாலோ,பெண்பாலோ கிடையாது
    4.3) அல்லாஹ் என்ற வார்த்தைக்கு பண்மை கற்பிக்க முடியாது
    4.4) அல்லாஹ் என்றால் Super Power என்று அர்த்தமாகும்
    4.5) அல்லாஹ் என்று அதாவது ஒப்பில்லாதவன் என்று ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் வந்துள்ளது.
    5)அனைத்திலும் கடவுள் இருக்கிறார்.
    5.1) உங்களது கருத்து இந்து மதப் படியே தவறானது ஆகும்

    நீங்கள் வெளிப்படையாக விவாதிக்க தயாரா? இந்து மத வேத ஆதாரங்கள் அடிப்படையாக வைத்தே நீங்கள் விவாதிக்க தயாரா?
    நீங்கள் தயார் என்றால் அழையுங்கள் shafiq.aym@gmail.com

    ReplyDelete
  19. ஏகாம்ப‌ர‌ம்,ஜினிவா. சுவிட்ச‌ர்லாந்து.Feb 18, 2011 05:46 AM

    @உங்களில் ஒருவன்

    யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி அவர்கள் சித்தர்களாலும் யோகிகளாலும் ரிஷிகளாலும் மாந்திரிகளாலும் தேடி நாடப்பட்டு அருள் பாலிக்கப்பட்டு
    சன்யாசியாகவும் , சித்தராகவும் , யோகியாகவும், ரிஷியாகவும் மடாதிபதியாகவும் ,

    ஜோதிட நிபுணராகவும் , வாஸ்து சாஸ்திர வல்லுணராக‌வும் , அதிர்ஷ்டகல் நிபுணராகவும் , பன்நூல் ஆசிரியராகவும், சகல வேத விற்பனராக‌வும்,

    கூடுவிட்டு கூடு பாயும் சகலகலா வல்லவராகவும் , கணிணி நிபுணராவும் , அரசியல் ராஜதந்திரியாகவும் பன்னாட்டு சிஷ்ய கூட்டம் சதா சூழ இருப்பவராகவும் ,

    மறைந்த இந்திய அரசியல் தலவர்களின் ஆவிகளை வரவழைத்து பேட்டி எடுத்தவராகவும் மேலும் நினைத்த மாத்திரத்தில் மறைந்த எவருடைய ஆவியையும் அழைத்து பேசக்கூடியவராகவும், ஜ‌க‌தால‌ப்பிர‌தாப‌னாக‌வும்,

    மனித இனத்திலேயே யாருக்கும் இல்லாத அமானுஷ்ய சக்தி பெற்றவராகவும் இருப்பதை அவருடைய தசாவதார இணைய தளங்களில் உள்ள பதிவுகள் மூலமாக அறிவித்து உணர்த்திருப்பதை பச்சை குழந்தையும் அறியுமே. நீங்கள் இன்னும் உணரவில்லயா? படித்து தெளிவு பெறுங்கள்.

    ஏகாம்ப‌ர‌ம்,
    ஜினிவா. சுவிட்ச‌ர்லாந்து.

    ReplyDelete
  20. ஐயா நீங்கள் தவறாக புரிந்து இருக்குறீர்கள்

    தயவு செய்து கீலை உள்ள DR Zakir Naik கின் இந்துவிசம் and இஸ்லாம் என்ற வீடியோ வை பார்க்கவும்

    http://www.youtube.com/watch?v=C4vTbG39kP8&feature=mfu_in_order&list=UL

    ReplyDelete
  21. கல் இருபது உண்மை ஆனால் அதை நங்கள் வணக வில்லை
    அந்த கல்லை யாரும் வணங்கமாட்டார்கள், அதனிடம் பிரார்திக்க மாட்டாட்கள்
    இஸ்லாமிய ஆட்சியாளர் உமர் அவர்கள் அந்த கல்லை பார்த்து மக்கள் அவரை பார்த்துக் கொண்டுள்ளபோது சொல்கிறார் நபிகள் உனக்கு முத்தமிட்டதால் நானும் உன்னை முத்தமிடுகிறேன் மற்றபடி நீ ஏதுமில்லை

    ReplyDelete
  22. ஏகம் எவதித்யம் - இறைவன் ஒருவனே அவனுக்கு உருவம் இல்லை

    நீங்கள் உங்களின் சொந்த மதத்திற்கே முரண்படுகிறீர்கள் தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள்

    ஆதாரம்

    யஜுர் வேதம் அத்தியாயம் 32 வசனம் 3 மற்றும் அத்தியாயம் 40 வசனம் 8
    ரிக் வேதம் புத்தகம் 10 வேதவரி 114 மந்திரம் 5
    சாந்தோகிய உபநிஷம் அத்தியாயம் 6 பகுதி 2 வசனம் 1

    ReplyDelete
  23. Thevathi RajanFeb 18, 2011 08:22 AM

    ஆஹா ! என்ன ஒரு அருமையான விளக்கம். இதை பார்த்தாலாவது எல்லோருக்கும் ஒரு தெளிவு வருதா என்று பார்ப்போம் . உண்மையிலேயே உருவ வழிபாடு என்பதன் முக்கியத்துவம் சாதாரணமாக எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது ! உதாரணத்திற்கு அல்ல உண்மையிலேயே நாம் கண் கூடாக பார்த்து, நம்மோடு அன்றாடம் வாழ்ந்து, நமக்காக சேவை செய்து, நமக்காகவே வாழும், அந்த உன்னதமான உயிர், நம்மையே பெற்றெடுத்த அந்த தெய்வத்திற்கு(அம்மா) உருவம் இல்லையா ? யாரும் இதை மறுக்க முடியுமா ! இதற்கு மேலான ஒரு தெய்வத்தை யாராலும் காட்டமுடியுமா? அதுவல்ல இங்கு, தெய்வத்திற்கு உருவ வழிபாடு பற்றிய பேச்சு இதில் சாதரணமாக மின்சாரம் இருக்கிறது. அதை யாராலும் கண்ணால் பார்க்க முடியுமா? அதை உணரத்தான் முடியும். அதை வேண்டுமானால் நாம் விளக்குகளாகவும், மின்சார விசிறியாகவும், குளிர் சாதன பெட்டியாகவும், தொலைகாட்சிகளாகவும் இன்னும் இதுபோன்ற ஏகப்பட்ட சமாசாரத்தை அடுக்கி கொண்டே போகலாம். நாம் மின்சாரத்தை நேரடியாக தொட்டு பார்த்தால் என்ன ஆவோம் என்பதை நினைத்து பார்க்க முடியுமா ! அதனால் பொதுவாக நாம் கண்ணால் பார்க்க முடியாத ஒன்றுக்கு நம்மை விட சக்தி அதிகம் உண்டு என்று நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து அதற்கு ஒரு உருவத்தை நாமாக உருவாக்கி வழிபடுகிறோம். எப்போதும் மனிதனால் உருவாக்கபடுவதற்கு மனிதனை விட சக்தி அதிகம் என்பதே மறுக்கமுடியாத சத்தியமான உண்மையாகும்.

    ReplyDelete
  24. @சண்முககுமார்

    Ellarum Othukolvargal Avan Oru OLLI(lIGHT),sUPER pOWER

    @அக்பர் அலி

    Neengal muslim Allathavar Endru Thankal Pathilaey Therigirathu

    ReplyDelete
  25. //மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள். மேலும் அவர்கள் மேற்கு நோக்கி தொழுகை நடத்துவது வெறும் திசை தான் என்றாலும் அந்த திசை கூட ஒரு உருவ குறியிடேயாகும். மேலும் இஸ்லாமியர்கள் அல்லாவை மனதிற்குள் ஒரு ஆண் வடிவமாகவே பார்க்கிறார்கள்.
    கூர்-ஆன் கூட அல்லா பேசினார், சிரித்தார் என்று சொல்கிறது. உருவமில்லாத ஒன்று பேசுவதும், சிரிப்பதும் எப்படி? //

    இப்படியெல்லாம் லாஜிக்கா நல்லாத்தானே சொல்லிக்கிட்டு வந்தீங்க, திடீர்னு என்ன ஆச்சு?? அந்தர் பல்டி அடிச்சுட்டீங்க?

    // மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும். பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும். இதை உணர்ந்த நமது முன்னோர்கள் கலை வடிவான சிற்பங்களை வடித்து நம்மை வழிபட சொன்னார்கள். // கடைசியா நீங்க சொல்ல வருவது கடவுளுக்கு உருவம் கிடையாது, அதானே? அப்புறம் முஸ்லீமே இதுக்கு பரவாயில்லையே, அவனாச்சும் முதலிலேயே சொல்லிடறான், நீங்க குட்டையை போட்டு குழப்பிட்டு கடைசியா அவங்க சொன்னதுக்கே கடைசியா வரீங்களே! இந்த பொழப்புக்கு கோவில் குளம்னு டைமை வீணடிக்காம தலையில கர்சீப்பை கட்டிக்கிட்டு எங்கேயாச்சும் குட்டிச் சுவத்து முன்னால போயி டமால் டமால்னு தலையை தரையில் அடிச்சிகிட்டு சாவலாமே!!

    ReplyDelete
  26. // இயற்கை பொருள் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். சில பொருட்களில் மட்டும் கடவுள் தன்மை அதிகமாக வெளிப்படுகிறது. // இறைவன் எல்லா உயிர்களின் இதயத்திலும் இருக்கிறான், மேலும் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கிறன், எங்கும் நிறைந்திருக்கிறான் என்றுதான் பெரியவங்க சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம், இந்த மாதிரி எங்கே ஒரு அயிட்டத்தில் ஜாஸ்தி தெரிவாரு, இன்னொரு அயிட்டத்தில் கம்மியா தெரிவாருன்னு எங்கே சொன்னாங்கன்னு தெரியலையே!

    ReplyDelete
  27. //இந்த பொருட்களில் நாத அலைகள் உள் பாய்ந்து வெளியில் வரும். கல் மந்திர ஒலிகளால் சுலபமாக நிரப்பபடுவதனால் கல் சிலையை வணங்குவது கடவுளை வணங்குவதே ஆகும்.// இறைவனின் சிலை வெறும் கற்சிலை அல்ல அன்பரே, ஸாக்ஷாத் இறைவனேதான். காஞ்சிபுரத்தில் சொல்லிய வண்ணம் செய்த பெருமாள் தனது பக்தனின் உயர்வைக் காட்ட தான் தலை வைத்திருந்த திசையையே மாற்றினார். இதைப் போல பல சம்பவங்கள் உண்டு.

    ReplyDelete
  28. //மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும்.பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும். // இதற்க்கு பகவத் கீதை என்ன சொல்கிறது?

    Arjuna inquired: Which is considered to be more perfect, those who are properly engaged in Your devotional service, or those who worship the impersonal Brahman, the unmanifested? [BG.12.1]
    For those whose minds are attached to the unmanifested, impersonal feature of the Supreme, advancement is very troublesome. To make progress in that discipline is always difficult for those who are embodied.[BG.12.5]

    உருவமற்ற நிலையில் வழிபட வேண்டுமா, உருவமுள்ள இறைவனை வழிபட வேண்டுமா? ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பம், அவரை பகவானாக வழிபடவேண்டுமேன்பதே. உருவமில்லைன்னு சொல்றவங்க உருப்பட முடியாது.

    bahunam janmanam ante
    jnanavan mam prapadyate
    vasudevah sarvam iti
    sa mahatma su-durlabhah [B.G 7.19]

    கோடான கோடி ஜன்மங்களில் ஞானியா அலைந்து திரிந்து கடைசியில் வசுதேவரின் மகன் வாசுதேவன்தான் எல்லாமும் என்று அறிபவனே மகாத்மா, ஆனால் அவர்கள் ரொம்ப கம்மி. உருவமில்லை ....உருவமில்லை .... என்று பினாத்திகிட்டு இருக்கும் பயல்கள் தான் ஊரு பூராவும் இருப்பானுங்க.

    ReplyDelete
  29. //தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் சிலையில் இருக்க மாட்டாரா என்ன? // இருப்பருங்க, நிஜம்தான், ஆனால் அதையெல்லாம் இறைவன் என்று வணங்க முடியாது. அப்படிப் பார்த்த எது மேலயும் காலை வைக்கவே முடியாது, என்னா கால் வைக்கும் இடத்திலும் கடவுள் இருப்பாரே, கடவுள் மேல காலை வைக்க முடியுமா?

    maya tatam idam sarvam
    jagad avyakta-murtina
    mat-sthani sarva-bhutani
    na caham tesv avasthitah [B.G 9.4]

    "By Me, in My unmanifested form, this entire universe is pervaded. All beings are in Me, but I am not in them."
    என்னோட உணரமுடியா வடிவில் இந்த அண்டம் முழுதும் நிரம்பியிருக்கிறேன், எல்லாம் என்னில் இருக்கின்றன, ஆனால் நான் அவை எதிலும் இல்லை.

    ReplyDelete
  30. துலுக்கன்களே, கீழே குடுத்துள்ள இணைப்பை படித்துவிட்டு சொல்லவும்.
    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/200-mosques-in-saudi-face-the-wrong-direction-1.62822

    http://www.abigmessage.com/saudi-mosques-in-baha-province-facing-wrong-qibla-direction.html

    ReplyDelete
  31. நீங்கள் எழுதும் போது அதை பற்றி நன்கு தெரிந்தால் எழுதவும், உங்க சுய விருப்பதை இங்க எழுத வேண்டாம்,
    இஸ்லாம் ஒரு மார்க்கம் அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதை விட்டுவிட்டு தவறுதலாக எழுதாதிர்கள்

    ReplyDelete
  32. நீங்கள் எழுதும் போது அதை பற்றி நன்கு தெரிந்தால் எழுதவும், உங்க சுய விருப்பதை இங்க எழுத வேண்டாம்,
    இஸ்லாம் ஒரு மார்க்கம் அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதை விட்டுவிட்டு தவறுதலாக எழுதாதிர்கள்

    ReplyDelete
  33. படைத்தவனை வணங்காமல் ,படைப்பினங்களை வணங்குபவர்கள் -மறுமை நாளில் அதற்கான கூலிகளை பெற்று கொள்வார்கள் ..

    உங்கள் மதம் உங்களுக்கு /எங்களுடைய மதம் எங்களுக்கு ...

    1. சகோதரத்துவம் வாய்ந்த இந்த நாட்டில் -மதத்தின் பெயரால் கசப்பை -வெறுப்பை சம்பாதிக்காதீர்கள்

    வீண் விளம்பரம் /தவறான கருத்துக்கள் /முரண்பாடான அணுகுமுறைகள் /-திருத்திகொள்ளுங்கள் ..
    நேர்வழி காட்ட ஏக இறைவனை ஒருவன் மட்டுமே போதுமானவன் ..

    ReplyDelete
  34. MUSLIMS WORSHIP THE KAABA (Part 1/2)

    Question:

    When Islam is against idol worship why do the Muslims worship, and bow down to the Kaaba in their prayer?

    Answer:

    Kaaba is the Qibla i.e. the direction Muslims face during their prayers. It is important to note that though Muslims face the Kaaba during prayers, they do not worship the Kaaba. Muslims worship and bow to none but Allah.

    It is mentioned in Surah Baqarah:

    “We see the turning of thy face (for guidance) to the heavens: now shall We turn thee to a Qiblah that shall please thee. Turn then thy face in the direction of the Sacred Mosque: wherever ye are, turn your faces in that direction.” [Al-Qur’an 2:144]

    ReplyDelete
  35. MUSLIMS WORSHIP THE KAABA (Part 2/2)

    1. Islam believes in fostering unity

    For instance, if Muslims want to offer Salaah (Prayer), it is possible that some may wish to face north, while some may wish to face south. In order to unite Muslims in their worship of the One True God, Muslims, wherever they may be, are asked to face in only one direction i.e. towards the Kaaba. If some Muslims live towards the west of the Kaaba they face the east. Similarly if they live towards the east of the Kaaba they face the west.

    2. Kaaba is at the Centre of the World Map

    The Muslims were the first people to draw the map of the world. They drew the map with the south facing upwards and north downwards. The Kaaba was at the centre. Later, western cartographers drew the map upside down with the north facing upwards and south downwards. Yet, Alhamdullilah the Kaaba is at the centre of the world map.

    3. Tawaf around Kaaba for indicating one God

    When the Muslims go to Masjid-e-Haram in Makkah, they perform tawaf or circumambulation round the Kaaba. This act symbolizes the belief and worship of One God, since, just as every circle has one centre, so also there is only one Allah (swt) worthy of worship.

    4. Hadith of Umar (may Allah be pleased with him)

    Regarding the black stone, hajr-e-aswad, there is a hadith (tradition), attributed to the illustrious companion of the Prophet Muhammed (pbuh), Umar (may Allah be pleased with him).

    According to Sahih Bukhari, Volume 2, book of Hajj, chapter 56, H.No. 675. Umar (may Allah be pleased with him) said, “I know that you are a stone and can neither benefit nor harm. Had I not seen the Prophet (pbuh) touching (and kissing) you, I would never have touched (and kissed) you”.

    5. People stood on Kaaba and gave the adhaan

    At the time of the Prophet, people even stood on the Kaaba and gave the ‘adhaan’ or the call to prayer. One may ask those who allege that Muslims worship the Kaaba; which idol worshipper stands on the idol he worships?

    ReplyDelete
  36. உங்களுக்கு என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்தால் எழுதுங்கள். அல்லது எழுதாமல் இருப்பதே நீங்கள் எங்களுக்கு செய்யும் பேருதவியாகும். உங்களை மதங்களை இணைக்கும் பாலமாக நினைத்தேன்.ஆனால் அரைகுறை இஸ்லாமிய அறிவுடன் எழுதும் ஒரு துவேஷி என்று நினைக்குமளவிற்கு உங்கள் தரம் பல்லிளிக்கிறது. கடைசியாக..பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.உங்கள் வேஷமும் கலைந்து விட்டது.

    ReplyDelete
  37. @Anonymous

    உங்களுக்கு என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

    எழுத்து என்பது அவரின் சுகந்திரம் அவர் எழுதியிருக்கும் பதிவுக்கு தங்களின் சார்பில் அதற்க்கான பதிலை எழுங்கள்

    அதற்கு பதில் உங்களுக்கு என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் இந்த மாதிரி வார்த்தை சின்ன புள்ள தனமா இல்லை

    ReplyDelete
  38. உருவ வழிபாடு என்பது நடைவண்டி போன்றது. குழந்தைகள் நடைவண்டி மூலம் நடைபயில்வது போன்றது. பழகியபிறகு நடைவண்டி தேவை இல்லை. நடைவண்டி இல்லாமலும் நடக்கப் பழகிய குழந்தைகளும் நிறைய உண்டு. Smile

    தன்னால் படைக்கப்பட்டவை தன்னை வணங்க வேண்டும் என்று இயற்கை ஒருபோதும் சொன்னதில்லை. இவை மனித தர்மத்திற்காகவும் நீதிக்காகவும் மனிதகுல வளர்ச்சிக்காகவும் மனிதர்களால் வகுத்துக்கொள்ளப்பட்டவை. Smile

    "கொண்டு செல்ல எதுவுமில்லை-
    கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு-
    கண்தானம் செய்யுங்கள்"

    ReplyDelete
  39. infentarokiarajFeb 19, 2011 08:25 PM

    நான் பிறப்பால் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவ மதத்தில் கடவுள்(இயேசு) மட்டுமே ஜெபிப்பதற்கு உரியவர். மற்றவற்கள்(மாதா,புனிதர்கள்) வணக்கத்திற்கு உரியவர்கள்.

    ReplyDelete
  40. தம்பி ஆரோக்யராஜ், இயேசுFeb 19, 2011 08:26 PM

    தம்பி ஆரோக்யராஜ், இயேசு இறைவன் அல்ல..இறைத்தூதர். கிறித்தவர்களால் இறைவனுக்கு நிகராக கருதப்படுகிறார். Smile

    "கொண்டு செல்ல எதுவுமில்லை-
    கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு-
    கண்தானம் செய்யுங்கள்"

    ReplyDelete
  41. உண்மையான கருத்து,உருவவழிபாடு என்பது அடுத்த தளத்திற்கு செல்வதற்கான ஏணி போன்றது,
    ஒன்று ஏணியை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்
    இல்லையென்றால் பிழைப்பு நடத்துகிறார்கள்.அதுதான் தவறு,இஸ்லாம் தாயை கூட வண‌ங்ககூடாது என்கிறது. Clap

    இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌

    ReplyDelete
  42. This swami is adi muttal, he is the lier, and he needs to admit mental hospital...looosu payale

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. @Manithan As per your comment, let it be "stone made" Kaaba to see in Mecca people throng there. We accept this as stone made. It is just man made 4 walls! Allah told his disciple to do and perform Hajj we are doing that. But ARE YOU READY TO ACCEPT THAT YOUR GOD IS MADE OF STONE? AND YOU BELIEVE AND WORSHIP JUST STONE?

    ReplyDelete
  45. முஸ்லீம்களுக்கெல்லாம் பொத்துக்கொண்டு கோபம் வருவதைப் பார்த்தால் பதிவர் ஏதோ உண்மையைச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது.

    ReplyDelete
  46. //But ARE YOU READY TO ACCEPT THAT YOUR GOD IS MADE OF STONE? AND YOU BELIEVE AND WORSHIP JUST STONE?// Hindus are belive and worship GOD through stone.

    ReplyDelete
  47. //http://www.worldisround.com/articles/9673/photo2.html// as per the link They are praying the stone

    ReplyDelete
  48. இஸ்லாம் அமைதி மார்க்கமா? http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html

    ReplyDelete
  49. http://tamilaryan.blogspot.com/2011/02/blog-post.html

    ReplyDelete
  50. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  51. இஸ்லாமியர்களை பற்றியும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளை பற்றியும் அறியாத ஒரு மஹா முட்டாளின் சிந்தனை என்பதை இந்த பதிவின் மூலம் போலி குருக்கள் உணர்த்தியிருக்கிறார். உண்மையான யோகிகள் ஒரு போதும் தங்களுக்கு தெரியாதவற்றை கூறியதாக சான்றுகள் இல்லை. இனியாவது உண்மையான தகவல்களை பகுத்தறிந்து மக்களுக்கு தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
  52. @ஏகாம்ப‌ர‌ம்,ஜினிவா. சுவிட்ச‌ர்லாந்து.

    திரு ஏகாம்பரம் அவர்களே,

    நான் என்ன சொல்கிறேன் உங்கள் ஐயாவை நேரடி விவாததிற்கு நீங்கள் வரவழையுங்கள் என்கிறேன்,
    இறந்தவரின் ஆவியுடன் பேசுவது இன்ன பிற வேலைகள் செய்வது அறிவியல் பூர்வமாகவும், பகுத்தறிவு பூர்வமாகவும் நிரூபிக்கட்டும் நானும் ஐயாவை முன்னெடுத்து செல்கிறேன், நானும் இந்து மதத்திற்கு வருகிறேன், ஒருவர் ஒரு நல்ல கொள்கையில் இருக்கும்போது அந்த கொள்கையை பிரச்சாரம் செய்யலாமே,ஆனால் உங்களின் இஸ்லாத்திற்கான அனைத்து பதில்களும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எங்களால் முடியும்.
    NOTE: திரு ஏகாம்பரம் அவர்களே இந்து மத வேதங்களின் படி குருஜி சோதிடம் பார்ப்பது குற்றமாகும் அது தெரியுமா உங்களுக்கு, அதற்கு ஆதாரம் இந்து மத ஆதாரங்களிலிருந்து வேண்டுமா? அதற்குதான் நான் சொல்கிறேன் இந்துமத வேதங்கள் அடிப்படையிலேயே நாம் விவாதத்தை வைத்துக் கொள்வோம் என்று. என்ன சொல்கிறீர்?

    ReplyDelete
  53. முஸ்லிம்கள் புனித மெக்காவில் புனித காபா வைத்தானே சுற்றிச் சுற்றி வந்து வழிபடுகிறார்களே அந்த புனித காபா கல் உருவமற்றதா என்ன?
    அதனால் முஸ்லிம்களும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மூடத்தனமாக முரன்பட்டாலும் உருவ வழிபாடு உடையவர்கள் என்பதை தெளிவுடையவர்கள் எவரும் ஒத்துக்கொள்ளக்கூடியதுதானே?
    உருவத்தை வெளிப்படையாக மெக்காவில் வழிபட்டுக் கொண்டே நாங்கள் உருவ வழி்பாட்டை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் எனச் சொல்லுவது எதிர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

    ReplyDelete
  54. ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு படங்களை காட்டி பாடம் சொல்லி குடுப்பதை போன்றதே உருவ வழிபாடு .

    ReplyDelete
  55. அய்யா,இஸ்லாம் குறித்து உங்கள் கருத்து உண்மைக்கு மாறானது.நாங்கள் எந்தக் கல்லையையும் வணங்கவில்லை,இன்ஷா அல்லாஹ்,வணங்கவும் மாட்டோம்.

    ReplyDelete
  56. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  57. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாஹ்
    இஸ்லாமிய மதம் குரானில் கூறிய படி உருவ வழிபாட்டை ஏற்று கொண்டுள்ளது. நாம் இறைவனை கற்பனை வடிவத்தில் உருவம் உண்டாக்க கூடாது. நாம் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் இறைவன். முஸ்லிம்கள் மேற்கு திசை நோக்கி தொழுவது கிடையாது. நீங்கள் இங்கு தெளிவாஹ் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காஹ் ஆகும். உலகம் உருண்டை. நாம் சவூதிக்கு கிழக்க இருப்பதால் மக்காஹ் நோக்கி தொழுகிறோம் அனால் சவூதிக்கு மேற்கே இருபவர்கள் கிழக்கு தொழுது கொண்டிருப்பதை பார்க்க முடியும். நீங்கள் கூறுவது போல் கல்லை முஸ்லிம்கள் வணங்குவது இல்லை ஆனால் மக்காவில் கல் இருபதை காணலாம். இதற்கு இஸ்லாம் கூறுவது என்னவென்றால் நீ ஒரு கல் உனக்கு எந்த ஒரு சக்தியும் கிடையாது நீ இறைவனால் படைக்க பட்ட ஒரு கல் என்று குரான் கூறுகிறது. HAJA MOHIDEEN

    ReplyDelete
  58. ஐயய்யோ எதுக்காக ஆளுக்கு ஆள் அடிச்சிக்கிறிங்க? மதங்கள் எல்லாம் மனுஷாளோட மனதை பக்குவமாக்கணுமே தவிர ஒருத்தரை ஒருத்தா் குத்தம் குறை சொல்றதிக்கில்ல.மனமது சுத்தமான மந்திரம செபிக்க வேணாமே! புரியலயா? அன்பே கடவுள்.அன்பிற்கு எரிச்சல்,கிடையாது. விட்டுக்கொடுக்கும்,புரிந்துணரும். இந்த அன்பு இல்லா இடத்தில மதவெறி வரத்தான் செய்யும்.முதல்ல நாங்க காண்கிற தெய்வங்கள் எங்களைப் பெத்தவங்க தான். இது வரயில எங்கள துாக்கி, தாங்கிக் கொண்டவங்களை வணங்குங்க.. கல்லு மண் எல்லாம் இப்படி பண்ணுமா?

    ReplyDelete
  59. இ.குமரன்Mar 7, 2011 07:08 AM

    உருவ வழிபாடு என்பது நடைவண்டி போன்றது. குழந்தைகள் நடைவண்டி மூலம் நடைபயில்வது போன்றது. பழகியபிறகு நடைவண்டி தேவை இல்லை. நடைவண்டி இல்லாமலும் நடக்கப் பழகிய குழந்தைகளும் நிறைய உண்டு. Smile

    தன்னால் படைக்கப்பட்டவை தன்னை வணங்க வேண்டும் என்று இயற்கை ஒருபோதும் சொன்னதில்லை. இவை மனித தர்மத்திற்காகவும் நீதிக்காகவும் மனிதகுல வளர்ச்சிக்காகவும் மனிதர்களால் வகுத்துக்கொள்ளப்பட்டவை. Smile

    இ.குமரன்
    தலைவர்
    அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

    ReplyDelete
  60. infentarokiarajMar 7, 2011 07:10 AM

    நான் பிறப்பால் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவ மதத்தில் கடவுள்(இயேசு) மட்டுமே ஜெபிப்பதற்கு உரியவர். மற்றவற்கள்(மாதா,புனிதர்கள்) வணக்கத்திற்கு உரியவர்கள்.

    ReplyDelete
  61. இ.குமரன்Mar 7, 2011 07:10 AM

    தம்பி ஆரோக்யராஜ், இயேசு இறைவன் அல்ல..இறைத்தூதர். கிறித்தவர்களால் இறைவனுக்கு நிகராக கருதப்படுகிறார். Smile

    இ.குமரன்
    தலைவர்
    அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

    ReplyDelete
  62. infentarokiarajMar 7, 2011 07:11 AM

    இயேசு கடவுளின் மகன் என கருதப்படுகிறார்.

    ReplyDelete
  63. உண்மையான கருத்து,உருவவழிபாடு என்பது அடுத்த தளத்திற்கு செல்வதற்கான ஏணி போன்றது,
    ஒன்று ஏணியை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்
    இல்லையென்றால் பிழைப்பு நடத்துகிறார்கள்.அதுதான் தவறு,இஸ்லாம் தாயை கூட வண‌ங்ககூடாது என்கிறது.

    இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌

    ReplyDelete
  64. அன்பு நண்பர் curesure4u உண்மையிலேயே நீங்கள் சொன்னதுபோல்தான் எபோதும் இந்துக்கள் வாழ்ந்தார்கள்,உங்கள் மதம் உங்களுக்கு,எங்கள்மதம் எங்களுக்கு என்றுதான் வாழ்ந்தோம். ஆனால் தற்போது இந்துக்கள் unrest ஆகஇருப்பதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்க்களும்தான் என்றால் அது பொய்யாகாது.இந்துக்களின் வரலாற்றைப் பார்த்தல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தாக்கப்படாதவரை தன்னுடைய வழிபாட்டுத்தலம் இடிக்கப்படாதவரை தன்னை யாரும் தன்மததிற்கு மாற்றாதவரை இந்துக்கள் யாரையும் தாக்கியதாக வரலாறே கிடையாது.ஆனால் அதற்குப்பிறகும் இந்துக்கள் சும்மா இருந்தால் அவர்கள் வாழ்ந்து என்னபயன்.....? விஜயன்.கே .எஸ்.

    ReplyDelete
  65. Bismillah hirrahman nirrahim

    This is the fake news every muslim know this matter,Do u know what is mean by ALLAH(Alone/Ahad) the proper name of god,there is no any logo for muslim to pray.
    Allah is the only one does run this entire world,"[There is no god but ALLAH"]:
    Just mind it if u want to willing do read quran u can use it then u will know what is real ISLAM.
    ISLAM always says truth thing that's why islam is called as way of truth.
    Please dont post this kind of things on website,ALLAH will mercy u.

    ReplyDelete

 

இன்றைய பதிவு

வாசகர் கடிதம்

உஜிலாதேவி Copyright © 2010